பலவான முந்திகட்டு முந்தி கட்டு
palavaana mundhigattu mundhi kattu
பலவான முந்திகட்டு, முந்தி கட்டு, முந்தி கட்டு, அவன் பலத்தையே ஒழித்துக் காட்டு சாத்தான முந்தி கட்டு, முந்தி கட்டு, முந்தி கட்டு, அவன் சதி நாசத்த ஒழித்து கட்டு ஒழித்து கட்டு துதியினால் உன் ஜெபத்தினால் அவன் சதிநாசத்த ஒழித்துக்காட்டு – 2
ஆவியின் பட்டயத்தை எடுத்து அவன் ஆங்காரத்தை ஒரு நொடியில் அடக்கு – 2 உன் ரீங்கார சத்தத்தை கேட்டா – அவன் ஓங்காரம் அடங்குது பாரு – பலவான – 2
சர்வாயுத ஆயுதத்தை எடுத்து – உன் விசுவாச கேடயத்தை பிடித்து ஆயத்தத்தின் பாதரட்சை அணிந்து சமாதானத்தின் சுவிஷேம் சொல்லு
எரிகின்ற அக்கினியின் வல்லமை – அவன் கிரியைகளை சுட்டெரிந்து அகற்றும் – அவன் தந்திர மந்திரங்கள் எல்லாம் ஒரு நொடி பொழுதில் சுக்குநூறாக உடையும்
கல்வாரி சிலுவையின் இரத்தம் என்னை மாற்றிடும் அபிஷேக தைலம் – 2 கழுகு போல் புதுபெலனடைந்து என்னை கன்மலையின் மேல் கொண்டு நிறுத்தும்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Gm Gm Gm F Gm Gm F F Gm F F Eb Gm Gm Gm D Gm Gm Bb F Cm D Gm Gm D Gm Bb F F Cm D Gm Gm D Gm Bb F F Cm D Gm Gm D Gm Bb F F Cm D
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae