பலத்தினாலும் அல்ல
palathinaalum alla
பலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல தேவ ஆவியினால் எல்லாம் ஆகும் – 2 கிரியையினால் அல்ல மனித செயல்களினால் அல்ல – 2 தேவ கிருபையினால் எல்லாம் ஆகும்
ஆற்றல் அல்ல சக்தி அல்லவே பணம் அல்ல புகழ் அல்லவே பெருமையினால் அல்ல உன் அறிவினாலும் அல்ல தேவ ஆவியினால் எல்லாம் ஆகும் – 2
மனித யோசனைகள் ஜெயித்ததில்லை அவன் திட்டங்களும் பலித்ததும் இல்லை – 2 நான் என்ற அகம்பாவம் வெற்றிபெற்றதில்லை தேவ ஆவியினால் எல்லாம் ஆகும் – 2
கர்த்தருடைய கரம் இருந்தால் – நீ செய்வது எல்லாம் வாய்க்கும் – 2 நல்லவழிகள் பிறக்கும் ஆசீர்வாதம் கிடைக்கும் உன் சுக வாழ்வு நிலைத்திருக்கும் – 2
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D D D A D D Em G D D C A D G Em A D D D A D D G Em A D D D A D D G Em A D D D A D
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae