பாழாக்கும் கொள்ளை நோய்
paazhaakkum kollai noy
பாழாகும் கொள்ளைநோய் பரவாமல் பார்த்துக் கொள்ளும் கர்த்தாவே மனமிரங்கும் -2
உயிர்கள் அனைத்திற்கும் தெய்வமே உதவி செய்திடும் இயேசுவே -2
1. உமது வருகைக்குண்டான அடையாளம் இது என்று அறிவோம் -2
ஆனாலும் உண்மைதான் நம்பி உள்ளோம் உம் கருணையால் ( கிருபையால்) இன்று உதவி செய்யும் -2
உயிர்கள் அனைத்திற்கும்.
2. உமது கோபத்திற்கும் முன்னால் யார் நின்று நிலை (யார் எதிர்த்து நிலை) நிற்கக்கூடும் -2
உன் கோபம் ஒரு இமைப்பொழுதும் உன் தயவு நீடிய வாழ்வாகும் -2
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)