பாவிக்காய் ஜீவன்
paavikkaay jeevan
பாவிக்காய் - ஜீவன் விட்டீர் என் இயேசு தேவா - 2 துடிதுடித்து வேதனையுற்று - 2 ஜீவன் விட்டீரே கல்வாரிக் குருசில் பாவிகட்கா - 2
தூய இரத்தம் - தீயருக்காய்த் - தாமே கொடுத்தீர் - 2 இயேசுவின் இரத்தம் பாவங்கள் நீக்கி - 2 சுத்திகரித்துப் பரிசுத்தமாக்கும் - 2
தூய மாம்சம் - தீயருக்காய்த் - தாமே கொடுத்தீர் - 2 தூய சரீரமதைத் துரோகிகட்காய் - 2 தூயரே உம் மா அன்பால் ஈந்தீரே - 2
தூய்மையாக்கும் - தூய ஆவி - தூயரே ஈந்தீர் - 2 சத்திய ஆவியாம் தேற்றரவாளனே - 2 சத்தியத்திற்குள் நடத்திடும் தேவனே - 2
பரிந்து பேசும் - பரிசுத்த - ஆவியானவரே - 2 பிதா குமாரன் பரிசுத்த ஆவியாம் - 2 திரியேக தேவனே உமக்கென்றும் ஸ்தோத்திரம் - 2
பரிசுத்தர் - பரிசுத்தர் - பரிசுத்தர் என்று - 2 சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் என்று - 2 ஓயாமல் போற்றப்படும் என் தேவனே - 2
Related songs
- அதிகாலையில் உம்மை யாம்adhigaalaiyil ummai yaamSadhu. C. Selvaraj
- அன்பின் இயேசுவேanbin yesuvaeSadhu. C. Selvaraj
- அருளின் மாமழை பெய்யும்arulin maamazhai peyyumSadhu. C. Selvaraj
- அல்லேலூயா ஓசன்னா ஓசன்னாalleluya osannaa osannaaSadhu. C. Selvaraj
- ஆ ஆயிரம் ஆயிரமாம் பொன் வெள்ளிகளைaa aayiram aayiramaam pon velligalaiSadhu. C. Selvaraj
- ஆத்ம ஸந்தோஷம்aathma sandhoshamSadhu. C. Selvaraj
- ஆனந்தம் ஆனந்தமேaanandham aanandhamaeSadhu. C. Selvaraj
- ஆவலோடு கேளுங்கள் அருள்வேன்aavalodu kelungal arulvenSadhu. C. Selvaraj