பாவ நிவர்த்தி செய்வதே
paava nivarthi seyvadhae
பாவ நிவர்த்தி செய்வதே கிருபாதாரபலியே அவரே இயேசு கிறிஸதுவே (4)
1. ஆதி முதல் இருந்தவரே - என்னில் அறியப்பட்டிருப்பவரே பிதாஇ குமாரன்இ ஆவியே - என்னில் ஏகத்துவ தேவனே
2. ஒருவரில் ஒருவரே - தம்மில் அன்பு கூறுவதே ஆவிஇ ஜலம்இ இரத்தமே - நம்மில் ஒன்றாய் இருப்பதே
3. ஒளியிலே இருக்கிறேன் - என்னில் பகைஇ இருள் இல்லையே அன்பில் நிறைவதே - என் சகோதர சிநேகமே
4. உலகத்தில் உண்டானவை - என்னில் நிலைத்திருந்ததில்லையே பரிசுத்தாவி நிறைவே - என்னில் பரலோக பரவசமே
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal