பாவ இருள் நீங்கியதே
paava irul neengiyadhae
பாவ இருள் நீங்கியதே ஜீவ ஒளி வீசியதே வேதம் நிறைவேறினதே வேந்தனவர் பிறந்ததினால்
1. பாதை அதை மாறும் - இந்த பாரின் மாந்தரும் மாறிடவே வாதை அதை நீக்கும் - வல்ல தேவன் புவியில் தோன்றினரே
2. அன்பின் உருவாகி - இந்த மண்ணில் விண்ணவர் வந்தனரே மனதின் துக்கம் நீக்கி - எங்கள் மன்னன் மகிழ்ச்சி தந்தனரே
3. தாழ்வில் இருந்தெம்மை - இந்த தரணியில் உயர்த்திட உதித்தனரே ஏழ்மை அவர் ஏற்று - நல்ல வாழ்வை நமக்கு ஈந்தனரே
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal