பாத்திரம் நிரம்ப
paathiram niramba
பாத்திரம் நிரம்ப என்னையும் நிரப்பும் - தேவ ஆவியே பாடுகள் மத்தியில் உம்மையே பார்ப்பேன் - தூய ஆவியே வாரும் வாரும் எந்தன் உள்ளம் தாரும் தாரும் சோரா உள்ளம்
1. எதிரி முன்பாகவே - ஒரு பந்தியை தந்திடுவீர் எந்தன் தலையை எண்ணையினால் அபிஷேகித்து நிறுத்துவீர்
2. தோழரை பார்க்கிலுமே - என்னை ஆனந்த தைலத்தினால் அபிஷேகிப்பேன் என்று மொழிந்தீரே அபிஷேகித்து நிறுத்திடும்
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal