பாசதலைவரே
paasadhalaivarae
பாசதலைவரே எங்கள் நேசத்தலைவரே எங்கள் இருதயத்தில் புரட்சி செய்த புரட்சித்தலைவர் வாழவெச்ச தலைவரே வாழவைக்கும் தலைவரே அஞ்சாத சிங்கமே மங்காத தங்கமே வாழ்க உமது நாமம் வரவேண்டும் உமது ராஜ்ஜியம் வாழ்க.. வாழ்க.. வாழ்க.. - 2
உலக தலைவர் நீங்கதானே இயேசப்பா உமை வாழ்த்தி வணங்கி போற்றுகிறோம் நாங்கப்பா -2 இந்த
எங்க தலையை உயர்த்தும் தலைவர் நீங்க தான் எங்கள் முன்னே செல்லும் முதல்வர் நீங்க தான். - 2 வாழ்கவே உம் நாமம் வாழ்கவே - வரனுமே உம் ராஜ்ஜியம் வரும்..- 2 - தலைவா
எங்க தலையை எங்க தலையை
1. சாதி மத பேதமெல்லாம் உம்மிடமில்லை அதன் அடிப்படையில் சலுகைகள் நீர் கொடுப்பதில்லை - 2
தலைவரே... முதல்வரே உண்மையாய் உம்மை கூப்பிடும் மக்களுக்கு நன்மை செய்கிறார் கூப்பிட மறுக்கும் மக்களுக்கும் உம் கிருபையால் உதவி செய்கிறீர் - 2
2. ஊழல் உமது ஆட்சியிலே நடப்பதில்லை அப்படி செய்பவர்கள் உம்மிடத்திலே (உங்கக்கிட்ட) நிலைப்பதில்லை - 2
தலைவரே.. முதல்வரே மக்களுக்கே கொடுத்து மகிழ்கிறீர் உம்மிடம் உள்ள அனைத்தையும் மறைத்திட எதுவுமில்லை - என்று உம் ஜீவனையும் கொடுத்து காட்டினார்
3. லஞ்சம் வாங்கி நன்மைகள் நீர் செய்வதில்லை அப்படி செய்யும் நிலைமை உமக்கு என்றும் வருவதில்லை 2
தலைவரே... முதல்வரே உலகத்தை படைத்தது நீரே - அதை மக்களுக்கு கொடுத்தவர் நீரே நல்லவர் தீயவர் மீதும் - நீர் மழையை பெய்யச்செய்பவரே
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)