பார்வோனே எங்களைப்
paarvonae engalaip
பார்வோனே எங்களைப் போகவிடு நாங்கள் ஆராதிக்க பிறந்தவர்கள் பார்வோனே எங்களை போகவிடு நாங்கள் சாதிக்க பிறந்தவர்கள் எகிப்தின் அடிமைத்தனம் வேண்டாம் -(2) கானானை சுதந்தரிக்க வேண்டும் -(2)
செங்கடலை பிளந்திட வேண்டும் எரிகோவை உடைத்திட வேண்டும் -(2) ஆயியை பிடித்திட வேண்டும் -(2) கர்த்தர் நாமம் உயர்த்திட வேண்டும் -(2)
பாலும் தேனும் ஓடுகிற தேசம் நாங்கள் ஆளுகின்ற தேசமாக வேண்டும் -(2) ஏலிமின் நீரூற்றில் நனைந்து -(2) எங்கள் தாகத்தை தீர்த்துக் கொள்ள வேண்டும் -(2)
அழுகையின் பள்ளத்தில் கிடந்து நாங்கள் அழுது புலம்பினது போதும் -(2) எங்கள் சுதந்திர தேசத்தில் கால் பதித்து -(2) வெற்றிக்கொடி நாட்டிட வேண்டும்-(2)
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae