பார்க்கும் போது பளபளக்குது
paarkkum podhu palabalakkudhu
பார்க்கும் போது பளபளக்குது உலகம் - உன்னை குப்புற தள்ளி வேடிக்கை பார்க்குது தினமும் மாறாது இந்த உலகம் - பின்னால் போகாதே இது நரகம்
காலை முதல் தினம் மாலை வரை - அதி கண்ணில்படும் காட்சியெல்லாம் மனதை மயக்குது மதி மயங்க வைக்குது மின்னலென மின்னி மறையும் மின்னிய பின் இருண்டுவிடும் கண்ணிமைப் பொழுதினிலே காற்றென கரைந்துவிடும்
செவிகளிலும் உன் சிந்தையிலும் - இரு தேன் துளி சுவைப்பதுபோல் மனதில் இனிக்குது இதில் இதயம் களிக்குது செம்மையென இதயம் சொல்ல இறுதியில் மரணம் வெல்ல ஏமாந்து போகுமுன்னே இயேசுவிடம் திரும்பிவிடு
சிலுவையில் நம் இயேசுவின் - திரு அறையுண்டு இணைந்திருக்க உலகம் இழுக்குதோ தீய பாவம் தடுக்குதோ சிலுவை சுமந்தவரே பாடுகள் சகித்தவரே பாடுபடும் உனக்கும் எனக்கும் உதவி செய்ய வல்லவரே
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam