பார சிலுவைதனை சுமந்து
paara siluvaidhanai sumandhu
பார சிலுவைதனை சுமந்து ஏறி செல்கின்றார் மலை மேல் லோக பாவம் யாவையும் தன்மேல் ஏற்றுக்கொண்டாரே - அன்பாகவே
எனக்காய் அழுதிட வேண்டாமே நீ உனக்காய் அழு என்றார் இயேசு உனக்காய் அழு என்றாரே
பச்சை மரத்துக்கே இவைகளை செய்தால் பட்ட மரத்துக்கென்னவோ என்றாரே பட்ட மரத்துக்கென்னவோ
அறிந்திடாமல் செய்திடும் அவர்களை மன்னியும் என்றார் - பிதாவிடம் மன்னியும் என்றார்
More from Nenjamae
- அகிலம் படைத்த அண்ணலேagilam padaitha annalaeSis Sujatha Selwyn · Nenjamae
- இருளில் இருந்த ஜனங்கள்irulil irundha janangalSis Sujatha Selwyn · Nenjamae
- உன்னை விட்டு என்றும் விலக மாட்டேன்unnai vittu endrum vilaga maattenSis Sujatha Selwyn · Nenjamae
- உமது நேசம் இனிமையானதுumadhu nesam inimaiyaanadhuSis Sujatha Selwyn · Nenjamae
- என் பிள்ளையே என் பிள்ளையேen pillaiyae en pillaiyaeSis Sujatha Selwyn · Nenjamae
- என்னைக் கொன்று போட்டாலும்ennaik kondru pottaalumSis Sujatha Selwyn · Nenjamae
- ஒரு நதியுண்டு ஒரு நதியுண்டுoru nadhiyundu oru nadhiyunduSis Sujatha Selwyn · Nenjamae
- காலையில் என்னை தேடுபவன்kaalaiyil ennai thedubavanSis Sujatha Selwyn · Nenjamae