பாலைவனமாய் இருந்த எங்கள
paalaivanamaay irundha engala
பாலைவனமாய் இருந்த எங்கள சோலைவனமாய் மாற்றினீரய்யா (2)
அறுந்த கொடியப் போல் இருந்தோமே எங்கள செடியோடு இணைத்து விட்டீரே (2) செடியோடு இணைத்து வீட்டீரே - 2
கண்ணீரிலே மூழ்கி இருந்தோமே எங்கள களிப்பாக மாற்றினீரைய்யா (2) எங்கள களிப்பாக மாற்றினீரைய்யா - 2
வறண்ட நிலத்தப் போலிருந்தோமே எங்கள வயல் வெளியாய் மாற்றினீரைய்யா (2) எங்கள வயல் வெளியாய் மாற்றினீரைய்யா
தாகத்தோடு நாங்களிருந்தோமே ஜீவதண்ணீரையே கொடுத்து விட்டீரே (2) ஜீவதண்ணீரையே கொடுத்து விட்டீரே
Chords
Key E Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E B A B E E A A B E B A E E A A B E B A E E A A B E B A E E A A B E B A E
More from Uyarthuvaar
- அக்கினி காற்றே தேற்றரவாளனேakkini kaatre thetraravaalanaeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடிமையல்ல இனி தனிமையல்லadimaiyalla ini thanimaiyallaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடைக்கலமே என் இயேசு தேவாadaikkalamae en yesu devaaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பின் கயிறினால் கட்டிanbin kayirinaal kattiBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பு நிறைந்த தெய்வம் நீரேanbu niraindha theyvam neeraeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா உம் சமுகத்தில்appaa um samugathilBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா சொன்ன வாக்குகள்appaa sonna vaakkugalBro. Lukas Seakar · Uyarthuvaar
- அழைத்தவர் உன்னை நடத்திச்செய்வாரேazhaithavar unnai nadathiccheyvaaraeBro. Lukas Seakar · Uyarthuvaar