பாக்கியவான்கள் பாக்கியவான்கள்
paakkiyavaangal paakkiyavaangal
பாக்கியவான்கள் பாக்கியவான்கள் கர்த்தருககு பயந்து அவர் வழி நடப்போர்கள்
1. ஆவியிலே எளிமையுள்ளோர் பாக்கியவான்கள் - அவர்கள் ஆண்டவரின் ராஜ்யத்தில் சேர்ந்திடுவார்கள் துயரப்படும் யாவருமே பாக்கியவான்கள் - அவர்கள் தூயவரின் ஆறுதலை அடைந்திடுவார்கள்
2. சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள் - அவர்கள் சுதந்திரமாய் பூமிதனை கொண்டிடுவார்கள் - நீதி மீது பசி தாகமுள்ளோர் பாக்கியவான்கள் - அவர்கள் நிலைத்திருந்து திருப்திதனை அடைந்திடுவார்கள்
3. இரக்கமுள்ள யாவருமே பாக்கியவான்கள் - அவர்கள் இறைவனிடமிருந்து இரக்கம் பெற்றிடுவார்கள் இருதயத்தில் சுத்தமுள்ளோர் பாக்கியவான்கள் - அவர்கள் இயேசுவையே தரிசனத்தில் கண்டிடுவார்கள்
4. சமாதானம் பண்ணுபவர் பாக்கியவான்கள் - அவர்கள் சத்தியரின் புத்திரர் எனபடுவார்கள் நீதியினால் துன்பம் அடைவோர் பாக்கியவான்கள் - அவர்கள் நித்யமான ராஜ்யத்தை அடைந்திடுவார்கள்
5. அவர்நிமித்தம் பாடுபடுவோர் பாக்கியவான்கள் - அவர்கள் ஆனந்தமாய் களிகூர்ந்து மகிழ்ந்திடுவார்கள் பரலோகத்தில் அதிக பலன் அடைந்திடுவார்கள் - அவர்கள் பரமனோடு சேர்ந்து என்றும் வாழ்ந்திடுவார்கள்
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal