பாடுவேன் நான் அவர் நல்லவரே
paaduven naan avar nallavarae
பாடுவேன் நான் (பாடுவேன் நான்) அவர் நல்லவரே (நல்லவரே) வாழ்த்துவேன் நான் (வாழ்த்துவேன் நான்) அவர் வல்லவரே (வல்லவரே) 2
நீரே என் நீதியின் தேவன் நீரே என் இரட்சிப்பின் தேவன் நீரே என்னை காண்கின்ற தேவன் நீரே என்னை காக்கின்ற தேவன்
யேகோவா யீரே எல்லாம் பார்த்துக் கொள்வீர் யேகோவா நிசியே என்றும் ஜெயம் தருவீர் (2)
யெகோவா ஷாலோம் எனக்கு சமாதானமே யேகோவா ஷம்மா என் துணையாளரே (2)
யேகோவா ரூவா என் நல் மேய்ப்பரே யேகோவா ரஃப்பா சுகமளிப்பீர (2)
அல்லேலூயா அல்லேலூயா (4) அல்லேலூயா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (5)
Chords
Key G Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G
F
C
G
D
Am G
D
Am G
G
F
C
G
G
F
C
G
G
F
C
G
D
Am G
D
Am GMore from Neerae
- அரியணையில் இராஐாவாகariyanaiyil iraaaiாvaagaPr. Gersson Edinbaro · Neerae
- அல்லேலூயா துதி உமக்கேalleluya thudhi umakkePr. Gersson Edinbaro · Neerae
- அவர் வாக்கு பண்ணுவார்avar vaakku pannuvaarPr. Gersson Edinbaro · Neerae
- ஆதியில் வார்த்தையாகaadhiyil vaarthaiyaagaPr. Gersson Edinbaro · Neerae
- ஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடிaaraadhippen naan oru paadal paadiPr. Gersson Edinbaro · Neerae
- ஆழமான ஆழியிலும்aazhamaana aazhiyilumPr. Gersson Edinbaro · Neerae
- ஆவி தாங்கப்பா அக்கினி தாங்கப்பாaavi thaangappaa akkini thaangappaaPr. Gersson Edinbaro · Neerae
- ஆவியே வாருமேaaviyae vaarumaePr. Gersson Edinbaro · Neerae