பாடுவேன் அல்லேலூயா
paaduven alleluya
பாடி புகழ்வேன் நான் ஆடி மகிழ்வேன் அவர் நன்மைகளை எங்கும் சொல்லுவேன் அப்பா சமூகத்தில் ஆடிப்பாடி மகிழ்ந்திருப்பேன் அவர் இஸ்ரவேலின் வல்லவரே
பாடுவேன் அல்லேலூயா துதி அல்லேலூயா கிருபையை புகழ்ந்திடுவேன் - 2
எளியவனை நீர் உயர்த்திடுவீர் ஆயிரமாக பெருகச் செய்வீர் (2)
கூப்பிட்ட நேரத்தில் பதில் அளித்து குறைகள் தீர்த்திட வருபவரே - (2)
பகைக்கும் ஜனங்களின் நடுவினிலே பந்தியைக் கொடுத்து உயர்த்திடுவீர் (2)
Chords
Key E Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em C Am D
D B / Em
Em Am
D B7 Em
Em
Am D B / Em
Em B D
B7 Em / G
Em B D
B7 Em / G
Em B D
B7 Em / GMore from Neerae
- அரியணையில் இராஐாவாகariyanaiyil iraaaiாvaagaPr. Gersson Edinbaro · Neerae
- அல்லேலூயா துதி உமக்கேalleluya thudhi umakkePr. Gersson Edinbaro · Neerae
- அவர் வாக்கு பண்ணுவார்avar vaakku pannuvaarPr. Gersson Edinbaro · Neerae
- ஆதியில் வார்த்தையாகaadhiyil vaarthaiyaagaPr. Gersson Edinbaro · Neerae
- ஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடிaaraadhippen naan oru paadal paadiPr. Gersson Edinbaro · Neerae
- ஆழமான ஆழியிலும்aazhamaana aazhiyilumPr. Gersson Edinbaro · Neerae
- ஆவி தாங்கப்பா அக்கினி தாங்கப்பாaavi thaangappaa akkini thaangappaaPr. Gersson Edinbaro · Neerae
- ஆவியே வாருமேaaviyae vaarumaePr. Gersson Edinbaro · Neerae