பாடுகள் வழியாய் பயணம் செய்தாலும்
paadugal vazhiyaay payanam seydhaalum
பாடுகள் வழியாய் பயணம் செய்தாலும் பரமன் இயேசுவின் பாசம் உள்ளது சோர்ந்து போவதில்லை - நாங்கள் வீழ்ந்து போவதில்லை
நெருக்கப்பட்டும் ஓ நாங்கள் ஒடுங்கி போவதில்லை கலக்கப்பட்டும் மனம் முறிந்து போவதில்லை எதிர்க்கும் சேனையை துரத்தும் தேவன் இருக்க பயமில்லை இயேசுவின் சிந்தையில் வாழும் எனக்கு தோல்வி பயமில்லை தோல்வி எனக்கில்லை
அடைக்கப்பட்டும் ஓ நாங்கள் அழிந்து போவதில்லை குறைக்கப்பட்டும் மனம் முறுமுறுப்பதில்லை வானம் திறந்து பொழியும் தேவன் இருக்க பயமில்லை வானவர் இயேசு வாழ்வினில் வந்தார் தோல்வி பயமில்லை தோல்வி எனக்கில்லை
கைவிடப்பட்டும் ஓ நாங்கள் கலங்கி நிற்பதில்லை ஒதுக்கப்பட்டும் நாங்கள் ஓய்ந்து விடவில்லை சிலுவையின் வழியில் ஜெயம் தந்த தேவன் இருக்க பயமில்லை மூன்றாம் நாளில் உயிருடன் எழுந்தார் தோல்வி பயமில்லை தோல்வி நமக்கில்லை
More from Son of David
- அற்புதம் நடப்பதாக அதிசயம்arpudham nadappadhaaga adhisayamPr. J.R. David Raja · Son of David
- ஆவியானவர் ஆவியானவர்aaviyaanavar aaviyaanavarPr. J.R. David Raja · Son of David
- இயேசுவே ராஜனே உந்தன் அன்புyesuvae raajanae undhan anbuPr. J.R. David Raja · Son of David
- உங்க தயவை பாடுவேன்unga thayavai paaduvenPr. J.R. David Raja · Son of David
- உம் அன்பால் நிரப்பும் இயேசுவேum anbaal nirappum yesuvaePr. J.R. David Raja · Son of David
- உம் கிருபையே மேலானதுum kirubaiyae melaanadhuPr. J.R. David Raja · Son of David
- உம்மிலே மகிழ்கின்றேன்ummilae magizhgindrenPr. J.R. David Raja · Son of David
- உம்மை உயர்த்துகிறோம் புகழ்கின்றோம்ummai uyarthugirom pugazhgindromPr. J.R. David Raja · Son of David