பாடி புகழ்வேன் நான் ஆடி மகிழ்வேன்
paadi pugazhven naan aadi magizhven
பாடி புகழ்வேன் நான் ஆடி மகிழ்வேன் அவர் நன்மைகளை எங்கும் சொல்லுவேன் அப்பா சமுகத்தில் ஆடி பாடி மகிழ்ந்திருப்பேன் அவர் இஸ்ரவேலின் வல்லவரே
பாடுவேன் அல்லோயா துதி அல்லோயா கிருபையை புகழ்ந்திடுவேன்
எளியவனை நீர் உயர்த்திடுவீர் ஆயிரமாக பெருக செய்வீர்
கூப்பிட்ட நேரத்தில் பதில் அளித்து குறைகள் தீர்த்திட வருபவரே
பகைகும் ஜனங்களின் நடுவிலே பந்தியை கொடுத்து உயர்த்திடுவீர்
More from Neerae
- அரியணையில் இராஐாவாகariyanaiyil iraaaiாvaagaPr. Gersson Edinbaro · Neerae
- அல்லேலூயா துதி உமக்கேalleluya thudhi umakkePr. Gersson Edinbaro · Neerae
- அவர் வாக்கு பண்ணுவார்avar vaakku pannuvaarPr. Gersson Edinbaro · Neerae
- ஆதியில் வார்த்தையாகaadhiyil vaarthaiyaagaPr. Gersson Edinbaro · Neerae
- ஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடிaaraadhippen naan oru paadal paadiPr. Gersson Edinbaro · Neerae
- ஆழமான ஆழியிலும்aazhamaana aazhiyilumPr. Gersson Edinbaro · Neerae
- ஆவி தாங்கப்பா அக்கினி தாங்கப்பாaavi thaangappaa akkini thaangappaaPr. Gersson Edinbaro · Neerae
- ஆவியே வாருமேaaviyae vaarumaePr. Gersson Edinbaro · Neerae