பாதம் பணிகின்றோம் உந்தன்
paadham panigindrom undhan
பாதம் பணிகின்றோம் உந்தன் சர்வ பூமியின் ஆண்டவரே சகலமும் செய்ய வல்லவரே செய்ய நினைத்தது ஒரு போதும் என்றென்றும் தடைபடுவதில்லை
நீதியின் சூரியனானவரே செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் தீமையை பாரா சுத்தர் நீர் பாவத்தை பாரா பரிசுத்தரே
ஒருவரும் சேரா ஒளியினிலே வாசம் செய்யும் தேவன் நீரே கர்த்தரே மகா தேவன் நீரே எல்லா தேவர்க்கும் ராஜன் நீரே
நித்திய மகிமை உடையவரே நித்தியத்தின் ராஜாவே நித்திய ராஜாவே நித்திய ஜீவன் அளிப்பவரே நித்திய எங்களை காப்பவரே
More from Uyarthuvaar
- அக்கினி காற்றே தேற்றரவாளனேakkini kaatre thetraravaalanaeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடிமையல்ல இனி தனிமையல்லadimaiyalla ini thanimaiyallaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடைக்கலமே என் இயேசு தேவாadaikkalamae en yesu devaaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பின் கயிறினால் கட்டிanbin kayirinaal kattiBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பு நிறைந்த தெய்வம் நீரேanbu niraindha theyvam neeraeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா உம் சமுகத்தில்appaa um samugathilBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா சொன்ன வாக்குகள்appaa sonna vaakkugalBro. Lukas Seakar · Uyarthuvaar
- அழைத்தவர் உன்னை நடத்திச்செய்வாரேazhaithavar unnai nadathiccheyvaaraeBro. Lukas Seakar · Uyarthuvaar