ஒத்தாசை அனுப்பும் பர்வதம்
othaasai anuppum parvadham
ஒத்தாசை அனுப்பும் பர்வதம் இயேசு கண்களை அவரிடமே ஏறெடுப்போம்
1. வானமும் பூமியும் அவரால் வந்தது இயேசு ஒருவரே ஒத்தாசை அனுப்புவார்
2. உன் காலைத் தள்ளாட வொட்டார் இயேசு உன்னைக் காக்கிறவர் உறங்கார் இயேசு
3. உன்னை காக்கும் இயேசு உன்னோடே உறங்குவதுமில்லை தூங்குவதுமில்லை
4. பகலிலே வெயிலும் சேதப்படுத்தாதே இரவிலே நிலவும் சேதப்படுத்தாதே
5. எல்லா தீங்குக்கும் விலக்கி காப்பார் உன் ஆத்துமாவை காத்து கொள்வார்
6. இயேசு உன் போக்கையும் வரத்தையும் இது முதல் என்றொன்றைக்கும் காப்பார்
7. இயேசுவின் ஆலயம் போவோம் இன்று சீயோன் மகிழ்ச்சி அடைவோம் இன்று
8. உன் அலங்கத்திலே சமாதானம் உண்டு உன் அரண்மணையிலே சுகமும் உண்டு
9. உன்னை நேசிப்பவர் சுகித்திருப்பார் சமாதானம் சொல்லுவோர் சுகம் பெறுவார்
10. உனது சிங்காசனம் உனக்கே உண்டு உனது நியாயம் உனக்கே கிடைக்கும்
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal