ஒருவராய் பெரியதாய்
oruvaraay periyadhaay
ஒருவராய் பெரியதாய் அதிசயம் செய்பவரே உமக்கு ஆராதனை உமக்கே ஆராதனை
உம்மாலே செய்யக்கூடா அதிசயம் ஒன்றுண்டோ உம்மாலே எல்லாம் கூடுமே நீர் சர்வ வல்லவர் உம்மால் எல்லாம் கூடுமே
ஆராய்ந்து முடியாத காரியம் செய்கின்றீர் அளவில்லா அதிசயங்கள் காண செய்கின்றீர் நீர் அதிசயமானவர் நீர் ஆராய்ந்து முடியாதவர்
இல்லாததை இருப்பதைபோல் அழைக்கும் தெய்வமே ஒன்றுமே இல்லாமலே எதுவும் செய்வீரே நீர் ஆச்சரியமானவர் நீர் அற்புதமானவர்
அல்லேலூயா அல்லேலூயா (2)
More from Messia
- அதிகாலை தினம் தேடியேadhigaalai thinam thediyaePr. Selvakumar · Messia
- அன்பு அன்புanbu anbuPr. Selvakumar · Messia
- அப்பா பிதாவே அப்பாappaa pidhaavae appaaPr. Selvakumar · Messia
- அல்லேலூயா அல்லேலூயா ஜீவனுள்ளalleluya alleluya jeevanullaPr. Selvakumar · Messia
- அல்லேலூயா அல்லேலூயா நம்alleluya alleluya namPr. Selvakumar · Messia
- ஆதியும் அந்தமுமானவரேaadhiyum andhamumaanavaraePr. Selvakumar · Messia
- ஆவியானவரே அனலாய்aaviyaanavarae analaayPr. Selvakumar · Messia
- ஆவியோடும் உண்மையோடும்aaviyodum unmaiyodumPr. Selvakumar · Messia