ஒருமனம் எங்கு உண்டோ
orumanam engu undo
ஒருமனம் எங்கு உண்டோ அங்கு தானே விடுதலை இருமனம் உனக்கிருந்தால் வழிகளெல்லாம் நிலையில்லை - 2
விடுதலை வேண்டுமா ஒருமனமாய் கூடுவோம் விடுதலை வேண்டுமா ஒருமனமாய் பாடுவோம்
1. சபையிலே தேவனை துதிப்பதற்கு தேவை ஒருமனம் துதிக்கின்ற போது மற்றவரை பார்க்காமல் இருக்கனும் (துதிக்கின்றபோது அங்கும் இங்கும் பார்க்காமல் இருக்கனும்) வந்தது போலே போகவேண்டுமா விடுதலை உனக்கு வேண்டாமா - 2
2. ஒன்று சேர்ந்து ஜெபிப்பதற்கு தேவை ஒருமனம் ஒரு மனதோடு ஜெபித்தால் தானே பதில் வரும் முழு உள்ளத்தோடு முழு பெலத்தோடு கர்த்தரில் அன்பு கூர்ந்து பாடு - 2
3. ஊழியம் செய்யும் யாவருக்கும் தேவை ஒருமனம் ஒரு மனதோடு ஊழியம் செய்தால் பலன்வரும் - 2 கவலைய மறக்கனு கசப்பபெறுக்கனும் கர்த்தரை நினைக்கனும் அன்பாய் இருக்கும் - 2
4. கணவன் மனைவி குடும்பத்திலே தேவை ஒருமனம் ஒருமனதோ வாழ்ந்தால் வாழ்க்கை நிரந்தரம் - 2 புத்தியுள்ள மகளாய் (மகனாய்) குடும்பத்தை கட்டுங்க குழப்பங்கள் எழுப்பினால் இடித்து போடுங்க
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)