ஒரு விசை மாத்திரம் உதவி
oru visai maathiram udhavi
ஒரு விசை மாத்திரம் உதவி செய்யும், என் தேவனே - இந்த ஒரு விசை மாத்திரம் நினைத்தருளும் - என் தேவனே விழியிழந்தேன், வழி மறந்தேன் உலகின் மடியினிலே என்னை இழந்தேன் - இந்த
1. கண்களுக்கு காவலில்லையோ - என் எண்ணத்திற்கு எல்லையில்லையே கண்களுக்கு பிரியமாகி நெஞ்சத்துக்கு இனிமையாக வஞ்சகமாய் என்னை அழைத்தது - உலகம் நஞ்சு போல் என்னை அழித்தது - அதனால் - ஒரு விசை
2. நெஞ்சத்திலே தூய்மை இல்லையே - இங்கு கொஞ்சத்தில் உண்மை இல்லையே கழுதையின் எலும்பெடுத்தால் கதறிய சனேையெல்லாம் கருங்கொட்டி சிரிக்கின்றதே - கைவிலங்கு ஆசையை இருக்கிறதே - அதனால் - ஒரு விசை
3. மூன்னூறு நரிகள் பிடித்தவன் - பெலிஸ்தியர் வெள்ளாண்மை கதிர்கள் எரித்தவன் தூண்கள் தடவிடவே பிள்ளையாண்டான் உதவிடவே நசரேய விரதம் விலக - என்னை விட்டு மகா பெலன் நீங்கிப் போனதே - அதனால் - ஒரு விசை
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam