ஒரு சொட்டு கண்ணீரையாவது
oru sottu kanneeraiyaavadhu
ஒரு சொட்டு கண்ணீரையாவது உம் பாதத்தில் தொட்டு ஊற்றுனும் இயேசுவே என் மீட்பரே – ஓஹோ – 2 உம் பாதத்திலே தொட்டு ஊற்றனும் உம் பாதத்திலே தொட்டு ஊற்றனும்– 2
அழுது அழுது புலம்புகிறேன் கலங்கி கண்ணீர் வடிக்கின்றேன் – 2 தேசத்திற்காக என் குடும்பத்திற்காக கதறி கண்ணீர் வடிக்கின்றேன் கதறி கண்ணீர் வடிக்கின்றேன் – 2
அழிந்து போகும் மக்களுக்காக ஒவ்வொரு நாளும் கண்ணீர் வடிக்கின்றேன் – 2 என் ஜனங்களுக்காக உமது இரட்சிப்புக்காக ஏங்கி ஏங்கி தவிக்கின்றேன் ஏங்கி ஏங்கி தவிக்கின்றேன் – 2
வாழ வைக்கும் வல்லவரே – எங்களை வாழ வைக்க வாருமைய்யா ஜெபங்கேளுமைய்யா, எங்களை மன்னியுமையா ஏங்கி ஏங்கி தவிக்கின்றேன் உம் கிருபையாலே நடத்தும் ஐயா
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D
D Bm Em A
G F#m
A D
Gm D
D G
A D
G F#m
A D
Gm D
D G
A D
G F#m
A D
Gm D
D G
A D
G
G F#m
A D
Gm DMore from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae