ஒரு போதும் மறவாத தேவனே
oru podhum maravaadha devanae
ஒரு போதும் மறவாத தேவனே ஒரு போதும் மறவாத நேசரே இருகரம் கூப்பி சிரம் தனை தாழ்த்தி மண்டியிட்டு வந்து நிற்கும் மண்ணான மனிதன் நான் அல்லோ - என்னை கண்ணார கண்டிரங்கும்
மோசேயோடு முகமுகமாக பேசின தெய்வமல்லவோ கண்களில் கண்ணீரோடு கதறிய நின்றிடும் என்னோடு பேசும் தெய்வமே என்னோடு பேசும் தெய்வமே - (2) என்னோடு பேசும் தெய்வமே- (4)
யாக்கோபை போல் இரவு முழுவதும் போராடி ஜெபித்துடுவேன் ஆசீர்வதித்தாலன்றி உம்மை நான் விடுவதில்லை உம் பாதம் எந்தன் தஞ்சமே உம் பாதம் எந்தன் தஞ்சமே தேவா- (4)
Chords
Key F Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F Dm Am F C F Dm C F F(C) Dm (F) C F C F F Dm F Dm F Dm F F Am C C F F Dm C C F F Dm F Dm F Dm F F Am C C F F(C) Dm (F) C
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae