ஒரு போதும் மறவாத
oru podhum maravaadha
ஒரு போதும் மறவாத அன்பான மெய் தேவன் என்னோடு இருக்கின்றதால் எனக்கென்றும் பயமில்லையே - அவர்
1. பெருவெள்ளம் போல் வாழ்வில் வருந்துன்பம் பறந்தோடும் அவரெந்தன் துணையானதால் கலங்காமல் திகையாமல் அவரன்பை மறவாமல் அவரோடு நான் வாழுவேன் - என்றும்
2. சேனைக்குள் நான் பாய்வேன் மதில் கூட தாண்டுவேன் அவரெந்தன் பெலனானதால் உறங்காமல் தூங்காமல் எனைக்காக்கும் அவர் போல எவருண்டு பார் மீதிலே - வேறு
3. செங்கடலும் பிளந்தோடும் யோர்தானும் பிரிந்தோடும் அவரெந்தன் முன் செல்வதால் தம் கண்ணின் மணிபோல தினமென்னை காக்கின்ற அவர் போல எவருமில்லை - உலகில்
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal