ஒரு குட்டி கதை சொல்லப்போரேன்
oru kutti kadhai sollapporen
1. ஒரு குட்டி கதை சொல்லப்போரேன் கேலுங்கோ - உங்க காது கொடுத்து கதைய நல்ல கேலுங்கோ - ஆதியிலே நடந்த ஒரு உண்மை கதை தானுங்கோ அதுபோல இன்னைக்கும் கூட நடக்குதுனு சொல்ரேங்கோ ஆதியிலே நடந்த ஒரு உண்மை கதை தானுங்கோ - அதுபோல நாட்டுல வீட்டுல நடக்குதுனு சொல்ரேங்கோ
ஐயாமாரே... அம்மாமாரே.. கேளுங்கோ - 2 உங்க காது கொடுத்து கதைய
நல்லா கேளுங்க கேளுங்கோ.. கேளுங்கோ.. கேலுங்கோ
2. ஏதேன் என்னும் பங்களாவ விட்டுபுட்டு வெளியே வந்து சிங்கள - ஒரு குடிசையப்போட்டு - 2 கவலப்பட்டு கண்ணீரிட்டு வேதனைப்பட்டு வருத்தத்தோடு வாழ்ந்து வந்தாங்க - தினமும் - 2 ஆண்டவர் வார்த்தையை நம்பாததால் மோசம் போனாங்க சாத்தான் வார்த்தைய நம்பினதால நாசமானாங்க
3. நல்ல சேதிசொல்ல வந்தேங்கோ - எல்லோருக்கும் நல்ல சேதிசொல்ல வந்தேங்கோ - 2 சந்தேகம்... சந்தேகம் சந்தேகம் அதை மாற்றி - 2 சந்தோஷம்... சந்தோஷம் சந்தோஷம் - 2 - என்ற நல்ல சேதி கேளுங்க இந்த சேதி
4. மனைவியின் சண்டையோ ஓயாத ஒழுக்கு எத்தன தடவ துவச்சாலும் போகாத அழுக்கு - 2 என்னத்த நானும் சொல்ல ஒன்னுமே புரியவில்லை - 2 குடும்ப வாழ்க்கையிலே தினந்தோரும் சண்டத்தொல்ல குடும்ப வாழ்க்கையிலே டெய்லி சண்டத்தொல்ல
5. செல்ஃபோன காதுலவச்சா எடுக்கிறதே இல்ல என்புருஷன் யாருக்கிட்டத்தான் பேசுராருன்னு ஒன்னும்புரியல - 2 ஒரு வேள அதுவாயிருக்குமோ ஒரு வேள இதுவாயிருக்குமோ (ஐயா கேளுங்க) - ஒரு வேளை அப்படியிருக்குமோ ஒரு வேள இப்படியிருக்குமோ... ஒரே டவுட்டா இருக்கு
6. பக்கத்தில் இருக்கும் அம்மா பேச்ச கேட்டா - உங்க வீட்டுக்காரு காட்டிடுவாரு டாட்டா பக்கத்திருக்கும் அக்கா பேச்ச கேட்டா உங்க வீட்டுக்காரு வந்திடுவாரு லோட்டா அனுபவந்தான் எனக்கு அத சொல்லுரேன் உனக்கு - 2 கேட்டுக்கோ புரிஞ்சி நடந்துக்கோ தங்கச்சி
7. சந்தேகம் புடிக்காதே - தினம் சஞ்சலப்பட்டு வாழாதே - தங்கச்சி சந்தேகம் புடிக்காதம்மா - அந்த சாத்தானுக்கிடம் கொடுக்காதம்மா சந்தேகம் கொஞ்ச கொஞ்சமா உன்னை சாகடிக்கும் உனக்கு தெரியுமா தங்கச்சி (அதனால) சந்தேகம் புடிக்காதே - தினம் சஞ்சலப்பட்டு வாழாதே - நீ சந்தேகம் புடிக்காதம்மா உன் சமாதானத்தை இழக்காதம்மா
8. சந்தேகம் என்பது ஒரு கறையான் போல - அதற்கு இடம் கொடுத்தா உங்களுக்குள் இடம் புடிக்கும் - கேளுங்க - 2 முதலில் கொஞ்சம் புடிக்கும் - பிறகு Full-லா பிடிக்கும்
கேளுங்க.. கேளுங்க
First-டு மனச கெடுக்கும் Next-to Life-அ கெடுக்கும்
இப்படி பட்ட சந்தேகம் தேவையா நீங்க சந்தேகதோடு வாழ்ந்த அது வாழ்க்கையா அம்மா... அம்மா இப்படி பட்ட சந்தேகம் தேவையா நீங்க சண்டையோட வாழ்வதுதான் வாழ்க்கை
சந்தேகம் புடிக்காதீங்கோ - உங்க சந்தோஷத்தை இழக்காதீங்கோ கேளுங்க.. கேளுங்க சந்தேகம் புடிக்காதீங்கோ ஆண்டவர் தந்த ஆசீர்வாதத்தை இழக்காதீங்கோ
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)