ஒரு கோடி ஸ்தோத்திரங்கள்
oru kodi sthothirangal
ஒரு கோடி ஸ்தோத்திரங்கள் ஏறெடுப்போமா பரிசுத்தரின் பாத்த்தில் அர்ப்பணிப்போமா மனதார வாழவைப்பார் மகிமையின் தேவனவர் பரலோகம் சேர்த்திடுவார் பரலோகம் ராஜனவர் துதியும் கனமும் மகிமை செலுத்தி பாடி கொண்டாடு
மனுகுல மீட்புக்காக வந்தவரும் இவரே பாவங்கள் சாபங்கள் மன்னித்தவர் இவரே – 2 பரலோக வாசலை திறந்தவர இவரே நித்திய ஜீவனையும் தந்தவரும் இவரே – 2
உலகத்தில் வந்துதித்த மெய்யான ஒளியே நீதியின் சூரியனாய் வந்த வரும் இவரே பாவ இருளை நீக்கியவர் இவரே பரிசுத்த வாழ்க்கையை தந்தவரும் இவரே
வானிலும் பூவியிலும் உயர்ந்தவர் இவரே எல்லா நாமத்திலும் மேலான நாமமே பேய்களும் நோய்களும் நடுங்கியே ஓடுதே வல்லமையுள்ள தேவனும் இவரே
Chords
Key F Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F C F C Bb F Bb F Bb Am Bb F F Bb C F F Cm F F Eb F Bb Am C Bb Am C F Cm F F Cm F Bb Am C Bb Am C F Cm F F Cm F Bb Am C Bb Am C
More from Uyarthuvaar
- அக்கினி காற்றே தேற்றரவாளனேakkini kaatre thetraravaalanaeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடிமையல்ல இனி தனிமையல்லadimaiyalla ini thanimaiyallaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடைக்கலமே என் இயேசு தேவாadaikkalamae en yesu devaaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பின் கயிறினால் கட்டிanbin kayirinaal kattiBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பு நிறைந்த தெய்வம் நீரேanbu niraindha theyvam neeraeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா உம் சமுகத்தில்appaa um samugathilBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா சொன்ன வாக்குகள்appaa sonna vaakkugalBro. Lukas Seakar · Uyarthuvaar
- அழைத்தவர் உன்னை நடத்திச்செய்வாரேazhaithavar unnai nadathiccheyvaaraeBro. Lukas Seakar · Uyarthuvaar