ஒரே தேவனே ஒரே கர்த்தரே
orae devanae orae kartharae
ஒரே தேவனே ஒரே கர்த்தரே அவர் எல்லார் மேலும் அவர் எல்லோரோடும் (2) இருக்கிறார் இருக்கிறார் ஆமென் அல்லேலூயா- இயேசு
1.வெவ்வேறு வரங்களானாலும் ஆவியானவர் என்றும் ஒருவரே (2) வெவ்வேறு ஊழியமானாலும் தேவன் என்றும் ஒருவரே- ஒரே தேவனே
2.பல்வேறு கிரியை யானாலும் ஆண்டு நடத்திடும் தேவன் ஒருவரே ஆவியின் அநுக்கிரகமும் சபைக்கு ஆசீர்வாதமே- ஒரே தேவனே
3.ஆவியில் நிறைந்திருப்பதால் ஞானம் போதிக்கும் வசனம் விளங்கிடும் விசுவாச வரம் வெளிப்படும் அறிவை உணர்த்தும் வசனமே - ஒரே தேவனே
4.ஆவியின் நிறைவு தொடர்வதால் குணமாக்கும் ஊழிய வரங்களும் அற்புத அடையாளங்கள் இன்னும் காணச் செய்வார்- ஒரே தேவனே
5.ஆவிகளைப் பகுத்தறிந்துமே அந்நிய பாஷை பேசி மகிழ்ந்திட வியாக்கியான வரங்கள் வெளிப்பாடும் தேவன் நமக்கு அருளுவார்- ஒரே தேவனே
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal