ஊழியத்துக்கும் ஆலயத்துக்கும்
oozhiyathukkum aalayathukkum
ஊழியத்துக்கும் ஆலயத்துக்கும் உற்சாகமாய் ஓடிவந்து ஊக்கத்தோடு நாடிவந்து ஓய்வில்லாமல் உழைத்த காலம் அப்போ... அது அப்போ - 2 ஊழியம் இன்னா ஆலயம் இன்னா உதாசீனம் படுத்திவிட்டு ஓடிஒளிஞ்சி மறையும் காலம் இப்போ... அது இப்போ - 2 இந்த நிலமை மாறி பழையபடி மக்கள் வாழபோகும் காலம் எப்போ... அது எப்போ - 2 ஊழியத்துக்கும் ஆலயத்துக்கும்
1. ஆவியில நிறைஞ்சி அன்று - ஆ அந்நிய பாஷை பேசிக்கொண்டு ஆர்ப்பரித்து மகிழ்ந்த காலம் அப்போ... அது அப்போ - 2 ஆவியிலே அனலுமின்றி குளிருமின்றி ரெண்டுங் கெட்டா நிலமையிலே வாழும் காலம் இப்போ... அது இப்போ - 2 இந்த நிலைமை மாறி
2. பாஸ்டர் கூட நின்று... ஆ பாஸ்டர் கூட நின்று பணிவிடைகள் செய்துகொண்டு பணிவுபொங்க வாழ்ந்த காலம் அப்போ... அது அப்போ - 2 பாஸ்டரை எதிர்த்து நின்று கீழ்படிய மனமும் இன்றி துணிவுடன் வாழும்காலம் இப்போ... அது இப்போ - 2 காலம் எப்போ... அது எப்போ - 2 இந்த நிலைமை மாறி
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal