ஊரு என்னும் ஊருல தேராகு
ooru ennum oorula theraagu
ஊரு என்னும் ஊருல தேராகு என்னும் பேருல பேரு பெற்ற மனுஷன் ஒருவன் வாழ்ந்தான் - 2 அவன் மண்ணினாலே சிலைகள் செய்து மண்ணான மனிதனையே மடமையாக்கும் தொழிலை செய்து வாழ்ந்தான் - 2 அப்பேற்பட்ட மனிதனுக்கு ஆபிரகாமுனு பேர் கொண்ட - 2 ஆண்டவரின் பிள்ளை ஒருவன் பிறந்தான் அவன் உண்மையுள்ளவன் தேவபயம் நிறைந்தவன் அவன் நீதியுள்ளவன், விசுவாசமுள்ளவன் - 2 தேவசித்தம் செய்ய சத்தம் கேட்டு தன்னை தத்தம் செய்த நல்ல நண்பன் நல்ல அன்பன் - 2
அப்பா அம்மா என் சொல்ல கேளுங்க – பெத்த தப்பா எப்போதும் நடத்தாதீங்கோ - 2 ஜாதி ஜனம் பேரைச் சொல்லி வீட்ட சொல்லி நாட்ட சொல்லி - 2 அவன் எண்ணங்களுக்குப் பூட்டு போடாதிங்கோ அவன் எதிர்காலத்த வீணடிச்சுடாதீங்கோ - 2
ஆ வீட்ட விட்டு - 2 நாட்ட விட்டு ஜாதிய விட்டு ஜனத்தை விட்டு தந்தைய விட்டு தாய விட்டு ஓடி வா - 2 நான் உன்னை பெரிய ஜாதியாக்குவேன் – உன் பேரை பெருமை படுத்துவேன் – உன்னை வாலாக்காமல் தலையாக்குவேன் உன்னை கீழாக்காமல் உன்னை மேலாக்குவேன் - 2
உன் சந்ததிக்கு இந்த தேசத்தை கொடுப்பேன் - 2 உன்னை ஜாதிகளுக்குத் தகப்பனாக்குவேன் - 2 நீ போகும் இடமெல்லாம் உன்னை ஆசீர்வதிப்பேன் உன்னை காண்போர் கண்களெல்லாம் தயை கிடைக்க செய்யுவேன் - 2 உன்னை தேசத்திற்கு திரும்பும் வரை கைவிடாமல் காக்கும் உன் தேவன் நான் உன் தேவன்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Gm
Gm
G# Fm Gm
Gm Eb
Eb Bb
G# Gm
Bb
G# Gm
Gm
Gm G#
Gm
Gm G#
Gm
Bb
Bb
G# Gm
Gm Fm
Gm
Bb Cm
Gm Cm
Cm Bb G# Fm
Bb G# Gm
Gm
Gm
Gm Bb
Bb Gm
Cm Fm
G# Gm
Fm Gm
Gm G#
Gm
Gm
Gm Bb Gm
Gm G#
Gm
Fm
Gm
Bb
Bb
G# GmMore from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae