ஊரில் ஒருவனும் வம்சத்தில்
ooril oruvanum vamjathil
ஊரில் ஒருவனும் வம்சத்தில் இரண்டு பேரும் தெரிந்தெடுத்து சீயோனுக்கு அழைத்து செல்வார்
1. ஆடுவார்கள் பாடுவார்கள் ஆனந்தமாய் கூடுவார்கள் திருச்சபையில் அகமகிழ்ந்து இயேசுவில் வளருவார்கள்
2. அறுப்பு காலம் அடைவார்கள் கோடைகாலத்தை முடித்து வைத்து நித்தமும் மீட்படைந்து காயப்படாத வழியில் வளருவார்கள்
3. அரணான கோட்டை கண்டு எருசலேம் வாழ்வு பெற்று யூதாவில் உயர்வடைந்து திருச்சபையில் வளருவார்கள்
4. புலம்பலும் இல்லை அழுகையும் இல்லை ஒப்பாரி பாடும் நேரமும் இல்லை சாத்தான் கிரியை ஜெயிப்பதில்லை தேவ ஜனம் தோற்பதுமில்லை
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal