ஒண்ணா ரெண்டா இயேசு
onnaa rendaa yesu
ஒண்ணா ரெண்டா இயேசு செய்த நன்மைகள் அதை எண்ணியெண்ணி பாடுகிறேன் உங்கள் நடுவில் இரட்சிப்பென்னும் பாத்திரத்தை கையிலெடுப்போம் - ஏன் இரட்சகரைப் பாட்டி தினம் போற்றிடுவேன் - ஒன்னா
1. வியாதியின் வேதனையில் இயேசு நல்ல வைத்தியரே பாவபாரம் நீக்கி என்னை பாட்டுப் பாட வைத்தவன் ஏழு ஸ்வரங்கள் நான் எழும்பிப் பாடுகிறேன் துதி கீதங்கள் அநுதினம் பாடிடவே - இரட்சிப்பு
2. பர்வதங்கள் நிலை பெயர்ந்து மலைகள் விலகி வீழ்ந்தெடினும் விலையில்லா கிருபை என்றும் விலகிடாது என் மகனே நம்பி வருவாய் அவர் கிருபை சூழ்ந்திடும் மனமே சுகமே அருள்வார் பரனே - இரட்சிப்பு
3. வலக்கரம் பிடித்திடுவேன் வழுவாமல் காத்திடுவாள் நித்தியத்தில் சேர்த்திடவே நித்திய நன்மைகள் உனக்களிப்பேன் என்றுரைத்தவர் எங்கள் இயேசு இரட்சகரே துதி பாடிடவே சந்தக் கவி பாடிடவே - இரட்சிப்பு
4. கண்ணீர் துடைத்திடுவார் களங்கம் நீங்கி தேற்றிடுவார் கவலைகள் போக்க எந்தன் கலக்க அகற்றுவார் தேனை போலவே தேவ கானம் பாடவே என்னை மாற்றினார் சொந்த மகனாக்கினார் - இரட்சிப்பு
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam