ஒன்றே ஒன்றுதான்
ondrae ondrudhaan
ஒன்றே ஒன்றுதான் - அது இயேசுவின் புகலிடம் ஒ 2
1. ஜெய பலமானவர் இயேசுவில் ஜீவ காலமெல்லாம் கழிப்பேன் ஜீவாதிபதி இயேசு கிறிஸ்துவில் ஜீவ பெலத்தில் துதிப்பேன்
2. நீதியின் சூரியன் இயேசுவில் நீதிபுரம் நெருங்கி தெளிவேன் நீதிபரர் இயேசு கிறிஸ்துவில் நீர்வளம் பெற்று செழிப்பேன்
3. ஆத்தும நேசர் இயேசுவில் அன்பின் ஆழம் மூழ்குவேன் ஆபத்து காலத்தில் இயேசுவில் அழியா அடைக்கலம் அடைவேன்
4. உன்னதமானவர் இயேசுவில் வளர்ந்து உரிமையில் இணைவேன் எல்லாம் உடையவர் இயேசுவில் ஊழிய உழைப்பை கொடுப்பேன்
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal