ஒலிமுக வாசலில்
olimuga vaasalil
ஒலிமுக வாசலில் ஒளியாய் இருப்பவர் வானத்திலிருந்து ஒளியாய் என்னை காண வந்தார் என்னை கண்டதும் கட்டினயணைத்தாரே அவரின் மார்பில் சாய்ந்தவுடன் ஆறுதல் வந்ததே என் துக்கங்கள் மறைந்ததே
தாயைப்போல தேநற்றினார் தந்தையைப் போல அனணத்திட்டார் சிநேகிதனைபோல என்னோடு பேசினார் அவர் பேசும்போது என் இதய ஏக்கமெல்லாம் நிறைவேறியது அவர் பாதம் பணிந்தேன்
போதகரை போல போதித்து நடத்தி நான் நடத்தவேண்டிய பாதையை கண்டித்துணர்த்தி என் கையை பிடித்து அழைத்து சென்றீரே அவரின் பாதைகள் எவ்வளவு அருமை
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae