ஓஹோ பரலோகம் பரலோகம்
oho paralogam paralogam
ஓஹோ பரலோகம் பரலோகம் பரலோகம் கொண்டு நம்மை சேர்க்கும் நமைசேர்க்கும் நமைசேர்க்கும் இயேசு தானே தேவமைந்தன் - 2
1. அவர் உலகம் உருவாகும் முன்னே இருந்த தேவனாம் அவர் உன்னத தேவனுக்கு உண்மை மைந்தனாம் - 2 உண்மை உள்ள தேவனவரே நன்மை செய்திடுவார் - 2
அவர் பிறந்து விட்டார் என்ற செய்தியை நாங்க சொல்ல வந்தோம் மகிழ்ந்து பாடுங்க (இயேசு) - 2
2. அவர் பூமியிலே சமாதானம் உண்டு பன்னவராம் அவர் மனுஷர் மேலே எப்பொழுதும் பிரியமுள்ளவராம் - 2 குறைகள் இருந்தால் நிறைவாய் மாற்றி வாழ செய்பவராம் 2
3. அவர் கால் வைக்கும் தேசமெல்லாம் செழிப்புதானய்யா அவர் நடமாடும் இடமெல்லாம் நன்மைதானய்யா -2 இயேசு ராஜா எங்க ராஜா என்றும் எந்நாளிலுமே - 2
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)