ஒடுக்கினவன் ஒழிந்துபோனான்
odukkinavan ozhindhubonaan
ஒடுக்கினவன் ஒழிந்துபோனான் - நம்மை ஒடுக்கினவன் ஒழிந்துபோனான் துஷ்டனின் தண்டாயுதங்கள் இன்று முறிந்தது அவன் அரசாண்ட செங்கோலும் முறிந்தது (2)
ஒழிந்துபோனான் சத்துரு ஒழிந்துபோனான் துஷ்டனின் தண்டாயுதங்கள் இன்று முறிந்தது அவன் அரசாண்ட செங்கோலும் முறிந்தது (2)
1. அவர்களோ முறிந்து விழுந்தார்கள் நாங்களோ எழுந்து நின்றோம் பலவானின் வில்லை முறித்துவிட்டார் தள்ளாடும் எங்களை உயர்த்திவிட்டார் (2)
2. கொடியவனாம் பார்வோனின் பலத்தையெல்லாம் நம் தேவன் அன்று முறித்துப்போட்டார் பார்வோனின் சேனையெல்லாம் செங்கடலில் யாவரையும் கவிழ்த்துப்போட்டார் (2)
3. வில்லை அவர் உடைத்துவிட்டார் ஈட்டியையும் அவர் முறித்துப்போட்டார் இரதங்களெல்லாம் அக்கினியால் சுட்டெரித்தார் தம் ஜனத்தை மீட்டுவிட்டார் (2)
More from Uyarthuvaar
- அக்கினி காற்றே தேற்றரவாளனேakkini kaatre thetraravaalanaeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடிமையல்ல இனி தனிமையல்லadimaiyalla ini thanimaiyallaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடைக்கலமே என் இயேசு தேவாadaikkalamae en yesu devaaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பின் கயிறினால் கட்டிanbin kayirinaal kattiBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பு நிறைந்த தெய்வம் நீரேanbu niraindha theyvam neeraeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா உம் சமுகத்தில்appaa um samugathilBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா சொன்ன வாக்குகள்appaa sonna vaakkugalBro. Lukas Seakar · Uyarthuvaar
- அழைத்தவர் உன்னை நடத்திச்செய்வாரேazhaithavar unnai nadathiccheyvaaraeBro. Lukas Seakar · Uyarthuvaar