நோவா என்றொரு
novaa endroru
1. நோவா என்றொரு மனிதன் இருந்தான் நானிலத்தில் அன்று வாழ்ந்தவரில் அவன்பேல் நீதிமான் இருந்ததில்லை - அன்று அவன் போல் உத்தமன் இருந்ததில்லை
2. உலகில் மனிதர் பாவத்துடன் - அன்று உழன்று சஞ்சரித்து வாழ்க்கையிலே நோவா மாத்திரம் தேவனுடன் அன்று நித்தமும் சஞ்சரித்து வாழந்திருந்தான்
3. நோவா தனது மனைவியுடன் மற்றும் சேம் காம் யாப்பேத் மகன்களுடன் மூன்று மருமகள் மார்களுடன் - அன்று மகிழ்வாய் வாழ்ந்துக் கொண்டிருந்தான்
4. உலகில பாவம் மிகுந்ததினால் - அன்று உண்மை தேவனும் வேதனையால் மாம்சமானவர் யாவரையும் அழிக்க மாறா கோபம் கொண்டிருந்தார்
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal