நித்திய பலி இயேசு
nithiya pali yesu
நித்திய பலி இயேசு சத்திய வழி அவரே
1. தகனபலி இயேசு தரமும் தகுதியும் தடுமாற்றம் தடுத்து -2 தகவல் தருபவர் -2
2. பாவ நிவாணபலி பரம உபகாரம் சோலை வனமாகி பாலைவனம் நீக்குவார்
3. குற்ற நிவாரணபலி குணநலம் நல்கும் குறிப்பானவர் இயேசு குறைவை நிரப்புவார்
4. போஜனபலி இயேசு போதனை தருபவர் போதுமானவர் இயேசு இல்லாமை நீக்குவார்
5. பானபலி இயேசு பரமபாதம் அவரே பரிசுத்த ஆலயம் இவர் ஆராதனை தருவார்
6. சமாதானபலி இயேசு சாதனை சமரசம் சிந்தையில் சிறந்திடுவார் ஒற்றுமை தந்திடுவார்
7. ஸ்தோத்திரபலி இயேசு துதியும் மணமும் துதியில் உதிப்பவர் தொடர்ந்து இருப்பவர்
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal