நித்திய தேவனே சத்திய
nithiya devanae sathiya
நித்திய தேவனே சத்திய மைந்தனே முத்திரையாக தேவன் தந்த தூய ஆவியே - எனக்கு துதி ஸ்தோத்திரம் தினம் பாடி மகிழ்வேன் பதினாயிரம் கவி பாடி புகழுவேன் - நித்திய
1. தூதர் கூட்டம் பாடுதே தூய தூய தேவனே நானும் சேர்ந்து உம்மை பாடுவேன் உம்மை தேடும் யாவரும் உமக்கு மகிழ்ந்து பாடவே சந்தோஷம் சந்தோஷமே - நித்திய
2. பறவை கூட்டம் பாடுது பரலோக தேவனே பணிந்து குனிந்து தினமும் பாடுவேன் நடுவில் வந்து வாசம் பண்ணும் தூய ஆவியானவரே நாள்தோறும் நான் பாடுவேன் - நித்திய
3. பாலர் கூட்டம் பாடுதே பரிசுத்தமாய் ஆடுதே நானும் பாட்டி நடனம் ஆடுவேன் எம்மை மீட்க மனிதனாக மண்ணில் வந்த இயேசுவே ஆண்டவரே உம்மை பாடுவேன் - நித்திய
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam