நினைத்து நன்றி சொல்லுவேன்
ninaithu nandri solluven
நினைத்து நன்றி சொல்லுவேன் நினைத்து நன்றி சொல்லுவேன் வாக்கினால் சொன்னதை கரத்தினால் நடத்தினீர் நினைத்து நன்றி சொல்லுவேன் – 2
நன்றி நன்றி நல்லவரே நன்றி நன்றி எபிநேசரே – 2 அல்லேலுயா துதி கனம் உமக்கே அல்லேலுயா மகிமையும் உமக்கே
1. தீங்கு நாளில் துணை நின்றீரே தீமைக்கு விளக்கி காத்துகொண்டீரே எல்லையை பெரிதாக்கி ஆசீர்வதிதேன்னை நடத்தியது உம் கரமல்லவா
2. குறைகள் நீக்கி நடத்தினீரே நன்மைகள் நிறைவாய் நிரப்பினீரே என்னையும் நேசித்து வாய்ப்பு தந்தென்னை வாழ வைத்தது நீரல்லவா
More from Door Of Deliverance Ministries
- இன்னும் இன்னும் உம்innum innum umEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- இயேசுவே நீர் பரிசுத்தர்yesuvae neer parisutharEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- இயேசுவை எழுப்பியyesuvai ezhuppiyaEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- உங்க அன்பின் அகலம் ஆழம்unga anbin agalam aazhamEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- உம் கிருபை எனக்கு போதும்um kirubai enakku podhumEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- உம் பிரசன்னத்தால்um pirasannathaalEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- உம்மை நினைக்கும் நினைவுகளும்ummai ninaikkum ninaivugalumEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- உம்மைப்பார்க்க ஆசையேummaippaarkka aasaiyaeEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries