நிச்சயமாகவே உங்களை
nicchayamaagavae ungalai
நிச்சயமாகவே உங்களை ஆசீர்வதிப்பார் உங்களை பெருகவே பெருகச் செய்வார் - 2
நிச்சயமாகவே நிச்சயமாகவே
ஆபிரகாம் சாராள் அவர் ஆசீர்வதித்தவர் இன்று முதல் உங்களையும் அவர் ஆசீர்வதிப்பார் - 2 கர்த்தருக்குள் சந்தோஷமாய் எப்பொழுதும் இருந்தால் நித்தம் வாழ்வில் சமாதானமே... - 2 நிச்சயமாகவே.. நிச்சயமாகவே
ஈசாக்கு ரெபெக்காளை ஆசீர்வதித்தவர் இன்று முதல் உங்களையும் - 2 அவர் ஆசீர்வதிப்பார் - 2 கர்த்தருக்குப் பயந்து அவர் வழிகளில் நடந்தால் என்றும் நீங்கள் பாக்கியவான்கள் -2
கானாவூர் கல்யாணத்தில் வந்த தேவனே (இயேசுவே) இந்த நாள் கல்யாணத்தை ஆசீர்வதியும் - 2 அன்று செய்த அற்புதங்கள் அதிசயமெல்லாம் இன்று செய்ய வல்லவர் நீரே- 2
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)