நிச்சயமாகவே ஒரு முடிவு
nicchayamaagavae oru mudivu
நிச்சயமாகவே ஒரு முடிவு உண்டு உன் நம்பிக்கை வீண்போகாது
நிச்சயமாகவே நிச்சயமாகவே
முந்தினவைகளை நினைக்க வேண்டாம் வேண்டாம் பூர்வமானவைகளை சிந்திக்க வேண்டாம் வேண்டாம் புதிய காரியத்தை செய்வேன் என்றாரே இப்பொழுதே தோன்றும் என்றாரே
கர்த்தர்மேல் பாரத்தை நீ வைத்துவிடு காலமெல்லாம் அவரை துதித்து பாடு பாடு அவரோ உன்னை என்றும் ஆதரிப்பாரே அனுதினம் நடத்திடுவாரே
நீதியின் பலிகளை நீ செலுத்தி செலுத்தி கர்த்தர் மேல் நம்பிக்கையாக இருந்தால் இருந்தால் அவரோ உன்னை விட்டு விலகுவதில்லை உன்னை என்றும் கைவிடுவதில்லை
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)