நிச்சயமாகவே நான் உன்னை
nicchayamaagavae naan unnai
நிச்சயமாகவே நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து உன்னைப் பெருகவேப் பெருகப் பண்ணுவேன் என்று வாக்குரைத்த என்றும் வாக்கு மாறா எங்கள் தேவனே ஸ்தோத்திரம்
1. எங்கள் தேவனே நீர் அருளும் ஆசீர்வாதமே என்றும் ஐசுவரியத்தை தரும் என்பது வேதமே அதனுடன் வேதனையைக் கூட்டிட மாட்டீர் அவணியில் எம்மை என்றும் கைவிடமாட்டீர்
2. இந்த பூமியில் இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே எந்த வேளையும் உமக்கதுவே பிரியமே காத்திடும் தேவா நீர் உறங்குவதில்லை கருணையின் நாதா நீர் தூங்குவதில்லை
3. உம்மை நம்பினோர் என்றும் வெட்கம் அடைந்ததில்லையே உம்மை ஏற்றவர் ஏழையானதில்லையே பூமியும் அதின் நிறைவும் பொன் வெள்ளியுமே உமக்கே சொந்தம் நீர் எங்கள் தந்தையே
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal