நிச்சயம் வாழ்வாய்
nicchayam vaazhvaay
நிச்சயம் வாழ்வாய் வாழவே பிறந்தாய் வாழ்வு இயேசுவுக்கே ஒ 2
1. தினம் தினம் வரும் நன்மை இயேசு வழியில் வருமே அன்றாடப்படி அளப்பார் - இயேசு அன்றாடப்படி அளப்பார்
2. மனம் பதறாதே திகையாதே இயேசு உன்னோடு இருக்கிறார் மனரம்மியம் தருவார் - இயேசு மனரம்மியம் தருவார்
3. தேவன் கொடுத்த வெகுமதி அன்றாட அயராத வேலையே உழைப்பின் பலன் தருவார் - இயேசு உழைப்பின் பலன் தருவார்
4. சிதைந்த உன்னை எடுப்பார் கிடைக்க வேண்டியதை தருவார் எடுப்பித்து கட்டப்படுவாய் - நீ எடுப்பித்து கட்டப்படுவாய்
5. சமயம் எல்லாம் சமம் அல்ல இயேசு உன்னில் மாறாதவர் களைப்பு நீக்கி காப்பார் - இயேசு களைப்பு நீக்கி காப்பார்
6. புயல் காற்று அடித்தாலும் பெரு வெள்ளம் வந்தாலும் ஒதுக்கிடமானவர் இயேசு – உனக்கு ஒதுக்கிடமானவர் இயேசு
7. இயேசுவே ஜெயகிறிஸ்து விரோதி கர்த்தரின் நாளை சகிக்க திகைப்பதை பார்ப்பாய் -நீ சகிக்க திகைப்பதை பார்ப்பாய்
8. இயேசு மன்னிக்கும் மீட்பர் நீதி வழி கொண்டு செல்வார் விழுகையும் தோல்வியும் இல்லை – உனக்கு விழுகையும் தோல்வியும் இல்லை
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal