நேற்றும் இன்றும் என்றும்
netrum indrum endrum
1. நேற்றும் இன்றும் என்றும் மாறாதேவா ஸ்தோத்திரம் நேசம் பாசம் அன்பில் மாறாதேவா ஸ்தோத்திரம் அற்புதமானவர் அதிசயமானவர் செயல்களிலே மிக மகத்துவமானவரே... ஸ்தோத்திரிப்போம் நாம் ஸ்தோத்திப்போம் துதிபாத்திரரை நாம் ஸ்தோத்திப்போம் ஸ்தோத்திர பலிகளை உதடினிலே - சொல்லி ஊக்கமாக நாம் ஸ்தோத்தரிப்போம்
2. அகில உலகை ஆண்டுகொண்ட ராஜா ஸ்தோத்திரம் ஆயிரமாயிரம் சேனையளுடைய ராஜா ஸ்தோத்திரம் உன்னதமானவர் உலகில் உயர்ந்தவர் யுத்தத்திலே மிக வல்லமையுள்ளவரே... ஆர்ப்பரிப்போம் நாம் ஆர்ப்பரிப்போம் மிகப்பெரியவரை நாம் ஆர்ப்பரிப்போம் உலகில் உள்ள சாத்தானை - ஜெயங் கொண்டவரை நாம் ஆர்ப்பரிப்போம்
3. இன்றும் என்றும் ஜீவிக்கின்ற உயிரே ஸ்தோத்திரம் இருக்கின்றவராய் இருக்கின்றவரே உமக்கேஸ்தோத்திரம் சாவை வென்றவர் சர்வ வல்லவர் சகலமும் செய்ய வல்லமையுள்ளவரே... துதித்திடுவோம் நாம் துதித்திடுவோம் உயிருள்ளவரை நாம் துதித்திடுவோம் உலகின் முடிவு பரியந்தம் - நம் உடனுள்ளவரை துதித்திடுவோம்
More from Messia
- அதிகாலை தினம் தேடியேadhigaalai thinam thediyaePr. Selvakumar · Messia
- அன்பு அன்புanbu anbuPr. Selvakumar · Messia
- அப்பா பிதாவே அப்பாappaa pidhaavae appaaPr. Selvakumar · Messia
- அல்லேலூயா அல்லேலூயா ஜீவனுள்ளalleluya alleluya jeevanullaPr. Selvakumar · Messia
- அல்லேலூயா அல்லேலூயா நம்alleluya alleluya namPr. Selvakumar · Messia
- ஆதியும் அந்தமுமானவரேaadhiyum andhamumaanavaraePr. Selvakumar · Messia
- ஆவியானவரே அனலாய்aaviyaanavarae analaayPr. Selvakumar · Messia
- ஆவியோடும் உண்மையோடும்aaviyodum unmaiyodumPr. Selvakumar · Messia