நேசத்திற்குரியவரே
nesathirkuriyavarae
நேசத்திற்குரியவரே நேசிக்கிறேன் உம்மைத்தானே பாசத்திற்குரியவரே - எல்லா படைப்பிற்கும் காரணரே - 2
நேசிக்கிறேன் உள்ளம் கவர்ந்தவரே பரிசுத்தரே பலியானவரே - 2
1) விண்ணயும் மண்ணையும் படைத்தவர் விண்ணக வாழ்வினை துறந்தாரே மனிதனுக்கு சுவாசம் அளித்தவர் மனிதனாகவே பிறந்தாரே - 2
2) ஆதியும் அந்தமுமானவர் ஆயிரம் பேர்களில் சிறந்தோராய் ஆத்தும மீட்பை கொடுத்தவர் ஆவியின் அருள்மாரி பொழிந்தாரே - 2
3) அற்புதம் அதிசயம் செய்பவர் அனுதினம் என்னை காத்தாரே உள்ளங்கைதனில் வரைந்தவர் உயிரினில் உயிராக கலந்தாரே - 2
More from Aruvadai
- அடைக்கலம் தேடி வந்தேன்adaikkalam thedi vandhenPr. Beviston · Aruvadai
- அல்லேலூயா என் ஆத்துமாவேalleluya en aathumaavaePr. Beviston · Aruvadai
- அழைத்தவரே நீர் நடத்திடுவீர்azhaithavarae neer nadathiduveerPr. Beviston · Aruvadai
- உமது கரத்தில் விழுகின்றோமைய்யாumadhu karathil vizhugindromaiyyaaPr. Beviston · Aruvadai
- உம்மாலே நான் ஒருummaalae naan oruPr. Beviston · Aruvadai
- உம்மோடு இருப்பதும்ummodu iruppadhumPr. Beviston · Aruvadai
- உயிர்த்தெழுந்தார் இயேசு ஜெயித்தெழுந்தார்uyirthezhundhaar yesu jeyithezhundhaarPr. Beviston · Aruvadai
- உள்ளங்கையில் வரைந்தவரேullangaiyil varaindhavaraePr. Beviston · Aruvadai