நேர்த்தியானதெல்லாம்
nerthiyaanadhellaam
நேர்த்தியானதெல்லாம் நன்மையானதெல்லாம் தேவனிடம் இருந்து வருகுது நல்லவர் நல்லவர் நன்மை செய்பவர் தீமையை நன்மையாய் மாற்றி விடுபவர்
1.உந்தன் துக்கம் சந்தோஷமாய் மாறிவிடுமே நித்திய மகிழ்ச்சி என்றும் தலையில் தங்குமே - நல்லவர்
2.வனாந்திரம் வயல்வெளியாகும் நேரமே வெட்டாந்தரை நீர் தடாகமாக மாறுமே நல்லவர்
3.மீட்கப்பட்டவர் பாடல்களை பாடி மகிழுமே சஞ்சலம் தவிப்பும் என்றும் விலகி போகுமே நல்லவர்
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal