நெஞ்சத்தை ஆளுகிற
nenjathai aalugira
நெஞ்சத்தை ஆளுகிற ராஜாதி ராஜா ஏசுவே - எங்க சஞ்சலம் நீக்க கன்னி மரியின் மகனா வந்தாரு
1. உலகத்துக்கு ஒரே ஒரு சூரியன் தானுங்க - அதுபோல் உலகத்துக்கு ஒரே தெய்வம் ஏசுதானுங்க அந்த ஏசுவே பாலகனா அன்று வந்தாரு நாயகனா... எங்க
2. முந்தி வந்த ஆதாம் செஞ்ச பாவம் நீக்கிடவே - இறைவன் பிந்தி வந்த ஆதாமாக பூமியில் வந்தாரு அந்த ஏசுவே வந்ததினால் நிந்தை யாவுமே நீங்கியதே - எங்க
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal