நீயே தெய்வம் நீயே
neeyae theyvam neeyae
நீயே தெய்வம் நீயே - எனக்குள் இருப்பதும் நீயே
1. பூவுக்குள் காயாய் மறைந்தாய் மலருக்குள் காயாய் மறைந்தாய் காய் கணிந்து பழமாய் இனித்தாய் - பழம் புசித்தவர் பசியினை தணித்தாய்- உந்தன் பதமதை பணிந்தேன் இறைவா
2. நிலத்துக்குள் நீராய் ஒளிந்தாய் - கடல் நீருக்குள் உப்பா (க) ய் கரைந்தாய் கண்ணுக்குள் மணியாய் ஒளிர்ந்தாய் - உனை காண அக்கண்கள் திறந்தாய்
3. உடலுக்குள் உயிராய் உறைந்தாய் - உடல் ஏக்கத்தின் உயிர்வினை உரைத்தாய் உடலெனும் படகினை வாழ்வில் - பலர் பயன்பட இயங்கிட வைப்பாய்
4. என்னுள்ளே உன்னையும் வைத்தாய் - இந்த உண்மையை உணர்ந்திட செய்தாய் மனம் தளர்ந்தழுதிடும்போது - மன ஊக்கமெனும் மருந்தாய் ஆனாய்
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam