நீர்தானே நீர்தானே
neerdhaanae neerdhaanae
நீர்தானே.. நீர்தானே.. 2 பரிமளத்தைலம் பரிசுத்ததேவன் நீர்தானே என்னை படைத்தவரும் காப்பவரும் நீர்தானே நீர்தானே - 2
1. என் உடலுக்குள் இருப்பவர் நீர்தானே..ஏ...ஓ. என் உடலுக்குள் இருப்பவர் நீர்தானே என் உள்ளத்தை பார்ப்பவர் நீர்தானே எனக்கு உதவிகள் செய்பவர் நீர்தானே
என் உடலுக்குள் இருப்பவர் நீர்தானே உள்ளத்தை பார்ப்பவர் நீர்தானே உதவிடும் தேவன் நீர்தானே நீர்தானே -2 நீர்தானே நீர்தானே
2. துன்பத்தை தீர்ப்பவர் நீர்தானே..ஏ...ஓ. என் துன்பத்தை தீர்ப்பவர் நீர்தானே என் துயரத்தை மாற்றின என் தேவனே என் காயங்கள் ஆற்றும் கர்த்தாவே நீர்தானே
துன்பத்தை தீர்ப்பவர் நீர்தானே துயரத்தை மாற்றின என் தேவனே காயங்கள் ஆற்றின கர்த்தாவே நீர்தானே - 2 நீர்தானே நீர்தானே
3. மகிமையின் தேவன் நீர்தானே..ஏ..ஓ மகிமையின் தேவன் நீர்தானே என்னை மன்னிக்கும் தெய்வம் நீர்தானே என்னை நேசிக்கும் என் ஆயனே நீர்தானே
மகிமையின் தேவன் நீர்தானே மன்னிக்கும் தெய்வம் நீர்தானே என்னை நேசிக்கும் என் ஆயனே நீர்தானே நீர்தானே நீர்தானே
நீர்தானே.. நீர்தானே. நீர்தானே நீர்தானே.. நீர்தானே.. நீர்தானே நீர்தானே.. நீர்தானே.. நீர்தானே
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)